தமிழ்Englishاردوहिन्दी

வக்ஃபு வாரிய மசோதா தொடர்பாக நமது கருத்துக்களை சமர்ப்பிக்கும் காலம் முடிந்தது.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ,

அல்ஹம்துலில்லாஹ்! எங்களின் பதிவுகளின் படி, WaqfBill2024.com மூலமாக 2.57 கோடி மின்னஞ்சல்கள் கூட்டு பாராளுமன்றக் குழுவிற்கு (JPC) அனுப்பப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து அறிக்கைகள் பகுதியை பாருங்கள்.

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக மின்னஞ்சல் அனுப்பிய அனைவருக்கும் ஜஸாகல்லாஹு கைரா. அல்லாஹ் நம்முடைய எல்லா முயற்சிகளையும் ஏற்றுக் கொண்டு, வஃப்க் சொத்துக்களை பாதுகாப்பானாக ஆமீன்.

ஐவேளை தொழுகைகளை சரியாகக் கடைப்பிடித்து, தஹஜ்ஜுத் தொழுகையை தொழுது இறையருள் வேண்டி துஆ செய்யவும். அல்லாஹ் நம்முடைய தொழுகைகளையும் முயற்சிகளையும் ஏற்றுக் கொள்வானாக ஆமீன்.

ஜஸாகல்லாஹு கைரா!


[அறிக்கையை பார்க்க]